தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் 24.01.2024 ம் தேதி குற்றங்களை குறைப்பதற்கும், குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கபருந்து ,நிவாரணம், ஒருங்கிணைந்த வாகன கண்காணிப்பு அமைப்பு ஆகிய 3 செயலிகளை தொடங்கிவைத்தார்.